சுவீடனுக்கு பயணமானார் அனுர குமார திஸாநாயக்க!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுவீடனுக்கு பயணமானார் அனுர குமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் படையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் சென்றுள்ளார்.

நேற்றிரவு (25.04) அவர் இலங்கையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க அங்கு நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4