இன்றைய திருக்குறள் (26.04.2024) இல் வாழ்க்கை!

#SriLanka # Thirukkural #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (26.04.2024) இல் வாழ்க்கை!

குறள் : அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்.  

விளக்கம்: அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்திவருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4