கெஹலியவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #KehaliyaRambukwella
Thamilini
2 years ago
கெஹலியவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் சுகாதார அமைச்சர கெஹலியவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் இன்று (26.04) முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

இதன்படி இந்த உத்தரவுக்கான அறிவிப்பு இம்மாதம் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரகோன் உத்தரவிட்டார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சந்தேகத்தின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4