எரிசக்தி துறையை ஒழுங்குபடுத்த குழுவொன்று நியமனம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எரிசக்தி துறையை ஒழுங்குபடுத்த குழுவொன்று நியமனம்!

எரிசக்தி துறையை ஒழுங்குபடுத்துவதற்காக எரிசக்தி அமைச்சின் செயலாளர் தலைமையில் புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்  பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4