கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களின் சேவைகளை பெறமுடியாமல் திரும்பிச் சென்ற மக்கள்!

#SriLanka #Kilinochchi #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களின் சேவைகளை பெறமுடியாமல் திரும்பிச் சென்ற மக்கள்!

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுப்பு போராட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள் உள்ளிட்டவையின் செயற்பாடுகளும் பாதிப்படைந்தது.  

சேவை பெற வருகின்ற மக்களும் திரும்பி செல்ல வேண்டிய நிலையை அவதானிக்க முடிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!