ஏப்ரல் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்க நிலைமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஏப்ரல் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்க நிலைமை!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், மார்ச் 2024 இல் 0.9% ஆக இருந்த  நிலையில்  ஏப்ரலில் 1.5% ஆக உயர்ந்துள்ளது. 

உணவு வகை பணவீக்கம் மார்ச் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 3.8% லிருந்து ஏப்ரல் 2024 இல் 2.9% ஆகக் குறைந்துள்ளது. 

மார்ச் 2024 இல் பதிவு செய்யப்பட்ட -0.5 சதவீத வருடாந்திர புள்ளி பணவீக்கத்திற்கு எதிராக, உணவு அல்லாத வகை ஏப்ரலில்  0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4