எரிபொருள் விலை குறைப்பு : பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எரிபொருள் விலை குறைப்பு : பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா?

எரிபொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ள நிலையில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது தொடர்பில் இன்று (02.05) தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்திலும் பஸ் கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!