எரிபொருள் விலை குறைப்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எரிபொருள் விலை குறைப்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை!

எரிபொருளின் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது, அங்கு டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.  

ஆனால், எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு சந்தர்ப்பங்களிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாததால் எதிர்வரும் ஜூலை மாதம் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென பஸ் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!