ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்படுவாரா?
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிப்பதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பை 07 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட சீராய்வு மனுவை நீண்ட காலமாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.