வாத்துவ மொல்லிகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வாத்துவ மொல்லிகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

வாத்துவ மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த  துப்பாக்கிச் சூடு இன்று (04.05) பிற்பகல் ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!