ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் யோகா கமிகா!

#SriLanka #Japan #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் யோகா கமிகா!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  

இந்த ஜனாதிபதி செயலகத்தில் இன்று (04.05) பிற்பகல் இடம்பெற்றது. 

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் ஜப்பானிய கடன் உதவி திட்டங்கள் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4