உங்கள் பெயர் “R” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#people #Lifestyle #Numerology
Prasu
10 months ago
உங்கள் பெயர் “R” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

நவீன ஆங்கில எழுத்துக்களின் 18-வது எழுத்து ‘R’ ஆகும். R என்ற ஆங்கில எழுத்து பல விதமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆங்கில எழுத்தான R-யை பெயரின் முதல் எடுத்தாக கொண்டவர்கள் இயல்பாகவே சுயநலவாதிகளாக இருப்பார்கள். அத்துடன் அவர்கள், புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள விரும்புவார்க்கலாம்.

இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இதன் காரணமாக, அவர்கள் மற்றவர்களை எளிதில் ஈர்க்கிறார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் திறமைசாலிகள். 

images/content-image/1715120036.jpg

இதனுடன், அவர்களின் கடின உழைப்பு குணத்தால், இந்த மக்கள் தங்கள் பணித் துறையிலும் சிறந்த வெற்றியைப் பெறுகிறார்கள். நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். 

தனது நண்பனுக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் தனி சிறப்பு மற்றும் அடையாளம் இருக்கும். R என்ற ஆங்கில எழுத்து ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சிரிலிக் எழுத்துக்களில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

கிரேக்கத்தில் 17 வது இடத்தில் உள்ளது. ஹீப்ருவில், 20 வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இது முடிவுகளைக் குறிக்கும் எழுத்தாகும். ஆர் என்ற ஆங்கில எழுத்தானது “ர” என்ற உச்சரிப்பை கொண்டுள்ளது.

images/content-image/1715120048.jpg

R என்ற எழுத்துக்கு நிறைய ஆற்றல் உள்ளது. எண் கணிதத்தில் R என்ற எழுத்து எண் 9 க்கு சமமாக கருதப்படுகிறது. இந்த எண் சகிப்புத்தன்மை, புத்திசாலித்தனம் மற்றும் மனிதநேயத்தின் சின்னமாகும். 

மேலும், யதார்த்தமான, சகிப்புத்தன்மை, திறமையான, சுயநிர்ணயம் மற்றும் இரக்க உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. 

இது மனிதாபிமானத்தையும் குறிக்கிறது. R என்ற எழுத்தை தங்கள் பெயரில் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் நிலையான மனநிலை உடையவர்களாக இருப்பார்கள். 

images/content-image/1715120061.jpg

வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். R என்ற எழுத்தில் பெயர் உடையவர்கள், சிறந்த ஆளுமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள். 

தலைமை பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருப்பவர்கள். தனக்கு கீழ் உள்ளவர்களை எப்படி வழிநடத்துவது என நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!