நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறி நடந்து கொண்ட ரசிகர்கள்

#Cinema #Actress #Sexual Abuse #Movie #Fans
Prasu
2 hours ago
நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறி நடந்து கொண்ட ரசிகர்கள்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் 'தி ராஜா சாப்'. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், 'தி ராஜா சாப்' படத்தின் 2வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார். 

அந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!