இன்றைய திருக்குறள் (10.05.2024) இல் வாழ்க்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (10.05.2024) இல் வாழ்க்கை!

குறள் : அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. 

விளக்கம்: இல்லற வாழ்க்கையே சிறந்த அறம் என்று சான்றோர் கூறுகின்றனர். அதிலும் பிறரைப் பழித்துப் பேசாமல் இருப்பது இன்னும் சிறப்பாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4