சிம்ம ராசியினருக்கு அலைச்சல் அதிகரித்து செயல் இழுபறியாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
சிம்ம ராசியினருக்கு அலைச்சல் அதிகரித்து செயல் இழுபறியாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செயல்கள் லாபமாகும்.பரணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். துணிச்சலுடன் செயல்படுவீர் என்றாலும் அவசர முடிவு வேண்டும்.கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் வாடிக்கையாளர் விருப்பம்அறிந்து செயல்படுவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் நாள் குடும்பத்தில் உண்டான பிரச்னை விலகும். முயற்சி பலிக்கும்.ரோகிணி: சங்கடம் தீரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். நிதிநிலை சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: குழப்பத்தை விட்டு செயல்பட வேண்டிய நாள். பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நெருக்கடிகளுக்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.திருவாதிரை: செயல் வெற்றியாகும் நாள். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.புனர்பூசம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.

கடகம்

புனர்பூசம் 4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும்.பூசம்: நன்மைகளை சந்திக்கும் நாள். எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும். விருப்பம் நிறைவேறும்.ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரியும்நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்

மகம்: தடைபட்ட வருவாய் வரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.பூரம்: அலைச்சல் அதிகரித்து செயல் இழுபறியாகும். தொழிலில் நெருக்கடி விலகும். பணவரவு திருப்திதரும்.உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். அஸ்தம்: செல்வாக்கு உயரும் நாள். பணிபுரியம் இடத்தில் பாராட்டு கூடும். திறமைக்கு மதிப்புண்டாகும்.சித்திரை 1,2: முன்னேற்றம் காணும் நாள். அந்நியர்கள் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். 

துலாம்

சித்திரை 3,4: தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.சுவாதி: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.விசாகம் 1,2,3: நெருக்கடி விலகி நன்மை அடையும் நாள். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.அனுஷம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லதுகேட்டை: உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். பிரச்னை இன்று உங்களைத் தேடிவரும். 

தனுசு

மூலம்: நெருக்கடி நீங்கும் நாள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும், துணிச்சலுடன் செயல்படுவீர். பூராடம்: நிதானித்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட முயற்சி நிறைவேறும். நண்பர்கள் ஆதரவு தருவர்.உத்திராடம் 1: சங்கடம் தீரும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர் தொல்லை விலகும். நீண்டநாள் பிரச்னையை பேசித்தீர்ப்பீர்.திருவோணம்: சாதகமான நாள். ஆரோக்கியம் சீராகும். விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை சில சங்கடம் இருக்கும். அதன்பின் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: அவசர முடிவுகளால் நெருக்கடியை சந்திப்பீர். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.சதயம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு சாமர்த்தியமாக செயல்பட்டு தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.பூரட்டாதி 1,2,3: அமைதி காக்க வேண்டிய நாள். கவனமுடன் மேற்கொள்ளும் வேலைகளில் சாதகம் உண்டாகும். 

மீனம்

பூரட்டாதி 4: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடங்களை சந்திக்கும் நாள்.உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். ஒரு சிலர் ஆலயங்களுக்கு சென்று வருவீர்.ரேவதி: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சில சங்கடம் தோன்றும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!