கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே