ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் மைத்திரிபால சிறிசேன!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.
தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேனவின் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே