இன்றைய திருக்குறள் (13.05.2024) இல் வாழ்க்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள்  (13.05.2024) இல் வாழ்க்கை!

குறள் : வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.  

விளக்கம்: உலக நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4