நாடு முழுவதும் சீரற்ற வானிலை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடு முழுவதும் சீரற்ற வானிலை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் சீரற்ற வானிலை நிலவுகின்ற நிலையில் மலையக பகுதிகளில் பனிமூட்டமான வானிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக  கொழும்பு – பதுளை வீதியில் பெரகலைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையிலான செங்குத்தான பகுதியில் அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக குறித்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு ஹப்புத்தளை பொலிஸார் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4