மக்கள் அச்சமின்றி நினைவேந்தல்களை முன்னெடுக்க வேண்டும் - அமெரி்க்கா வலியுறுத்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களை நினைவுக்கூறும்போது இடம்பெற்ற கைதுகள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனட்டடர் கார்டின் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
கைதுகள் குறித்த அச்சமின்றி நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே