ஐக்கிய மக்கள் சக்தி மற்றும், தேசிய மக்கள் சக்திக்கு இடையிலான விவாதம் : திகதி அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்திய ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான விவாதங்களை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான விவாதம் மே 27, 28, 29, 30, 31, 2024 ஆகிய நாட்களில் ஒன்றில் நடத்தவும், தலைவர்களிடையே விவாதம் ஒரு நாளில் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே