கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து!

#SriLanka #Colombo #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது. 

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4