சீரற்ற வானிலை : அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீரற்ற வானிலை : அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அதன் செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு அறிவித்துள்ளது.  

24 மணிநேர செயற்பாட்டு நிலையத்தினால் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4