தாயகத்தில் அடையாள மரதன் ஓட்ட நிகழ்வு : அனைவருக்கும் அழைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தாயகத்தில் அடையாள மரதன் ஓட்ட நிகழ்வு : அனைவருக்கும் அழைப்பு!

தாயகத்தில் போதை ஒழிப்பு மற்றும் பசுமை பேணல் செயற் திட்டங்களுக்கான நிதி சேகரிப்பு மரதன் நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் வகையில் தாயகத்தில் அடையாள மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பரிசு விபரங்கள் வருமாறு, 

 1ம் இடம் : 10,000.00 

2ம் இடம்: 8,000.00 

3ம் இடம்: 5,000.00 ஏனைய 15 பேருக்கு தலா 2,000.00 ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி போட்டிகளாக நடைபெறும். 

 போட்டி ஆரம்பிக்கும் இடம் : பரந்தன் சந்தி. நிறைவு பெறும் இடம் : பசுமைப் பூங்கா. 

காலம்: 2024.05.25 (சனிக்கிழமை) 

நேரம்: காலை 7.30 மணி.

images/content-image/1716294863.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4