மிதுன ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
மிதுன ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம் விருத்தியாகும்.பரணி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.கார்த்திகை 1: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். கவனமாக செயல்பட எதிர்பார்ப்பு நிறைவேறும்.ரோகிணி: உங்கள் செயல்களில் நெருக்கடிகள் ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: உங்கள் வேலைகள் பெரும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். பேச்சில் கவனம் தேவை.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வந்துசேரும். செயல்கள் லாபமாகும்.திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் விருப்பம் பூர்த்தியாகும்.புனர்பூசம் 1,2,3: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். இழுபறியாக இருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். பூசம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். ஆயில்யம்: நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்

மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்திற்காக மற்றவேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். பூரம்: அமைதி காக்க வேண்டிய நாள். கோயில் வழிபாட்டால் உங்கள் கோரிக்கை நிறைவேறும். உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்படும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும். முயற்சிகள் வெற்றியாகும்.அஸ்தம்: செயல்களில் தடைகளை சந்திக்க வாய்ப்பிருப்பதால் அமைதி காப்பது நன்மையாகும்.சித்திரை 1,2: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தினர் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள். சுவாதி: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். பழைய பிரச்னைகள் இன்று மீண்டும் உருவெடுக்கும்.விசாகம் 1,2,3: யோகமான நாள். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். நிதிநிலை உயரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். அனுஷம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.கேட்டை: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

தனுசு

மூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். உங்கள் செயல்கள் லாபமாகும். நினைத்தது நிறைவேறும்.பூராடம்: மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.உத்திராடம் 1: நெருக்கடிகள் நீங்கும். நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் வந்துசேரும்.திருவோணம்: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உள்ளம் மகிழும் நாள். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.சதயம்: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். நிதிநிலை உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும்.உத்திரட்டாதி: அமைதி காக்க வேண்டிய நாள். மனமும் உடலும் சோர்வடையும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.ரேவதி: விருப்பங்கள் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!