புகையிரதத்தில் மோதுண்டு இரு யானைகள் பலி : வவுனியா பகுதியில் சம்பவம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புகையிரதத்தில் மோதுண்டு இரு யானைகள் பலி : வவுனியா பகுதியில் சம்பவம்!

யாழில் இருந்து வவுனியாவ நோக்கிபயணித்த புகையிரதத்தில் மோதுண்டு தாய் மற்றும் குட்டி யானைகள் பலியாகியுள்ளன. .   

மாங்குளத்திற்கும், புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட புகையிரத நிலைய பகுதியில் குறித்த இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது.  

சம்வம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4