02ஆம் சங்கிலிய மன்னனின் 405 ஆவது நினைவு தினம் : அனைவருக்கும் அழைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த இறுதி தமிழ் மன்னனான 02ஆம் சங்கிலியனின் 405 ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு தினமானது வரும் (31.05) அன்று காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே