வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

பல வருடங்களாக பல்கலைக்கழக முறைமை பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் வரை தாங்கள் நம்பியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஊழியர்கள் கடந்த 27 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆகவே தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4