மகர ராசியினருக்கு வரவினால் வளம் காணும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
மகர ராசியினருக்கு வரவினால் வளம் காணும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைத்தது நிறைவேறும் நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.பரணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழிலில் சில தடைகள் தோன்றும். கார்த்திகை 1: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். இழுபறியாய் இருந்த வேலை எளிதாக முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும்.ரோகிணி: செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வருமானம் இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவாதிரை: நெருக்கடி விலகும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும். பணத்தேவை பூர்த்தியாகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல்களில் நிதானம் தேவை. பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.

கடகம்

புனர்பூசம் 4: உங்களை அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.பூசம்: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச்சுற்றி இருப்பவர்களால் உங்கள் அமைதி கெடும்.

சிம்மம்

மகம்: செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். பூரம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாயில் தடை உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.உத்திரம் 1: மகிழ்ச்சியான நாள். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். அஸ்தம்: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வழக்கு தள்ளிப்போகும். எதிரிகள் பலம் பெறுவார்கள்.சித்திரை 1,2: மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு அதிர்ஷ்டம் காண்பீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நாள். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுவாதி: நன்மைகள் அதிகரிக்கும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு வரும்.விசாகம் 1,2,3: நீண்ட இழுபறிக்குப்பின் உங்கள் வேலை முடியும். கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: மனதில் குழப்பமும் செயல்களில் தடைகளும் உண்டாகும். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.அனுஷம்: உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.கேட்டை: உங்கள் முயற்சி இழுபறியாகும். மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

தனுசு

மூலம் தடைபட்டிருந்த வருவாய் கைக்கு வரும். நினைத்ததை சாதிக்கும் நாள்.பூராடம்: தெளிவுடன் செயல்படவேண்டிய நாள். வரவு செலவில் நிதானம் அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.உத்திராடம் 1: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வரவினால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். திருவோணம்: செயலில் நெருக்கடி தோன்றி சங்கடத்திற்கு ஆளாவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.அவிட்டம் 1,2: தொழிலில் இருந்த தடைகள் விலகும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் நாள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரட்டாதி 1,2,3: கவனமாக செயல்பட்டாலும் இன்று எதிர்பாராத சங்கடம் தோன்றும். முயற்சி இழுபறியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உத்திரட்டாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வருமானம் திருப்தி தரும்.ரேவதி: செயல்களில் நிதானம் அவசியம். புதிய முயற்சிகளையும் முதலீட்டையும் இன்று தவிர்ப்பது நல்லது.