சிம்ம ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
சிம்ம ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: கடவுள் அருளால் எண்ணியது நிறைவேறும் நாள். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். வருமானம் உயரும்.கார்த்திகை 1: சிந்தித்து செயல்படும் நாள். இன்று உங்கள் செயல்களில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு உண்டாகும். ரோகிணி: லாபமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.பொருளாதார நிலை உயரும்.மிருகசீரிடம் 1,2: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் நற்பெயர் எடுப்பீர்கள்.திருவாதிரை: தொழிலில் முன்னேற்றம் அடையும் நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: மேன்மையான நாள். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.பூசம்: கோயில் வழிபாட்டால் துன்பம் விலகும் நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும்.ஆயில்யம்: பணியாளர்கள் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். கடன்களை அடைப்பீர்.

சிம்மம்

மகம்: உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்.பூரம்: விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் திருப்தி தரும்.உத்திரம் 1: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் கவனம் கொள்வது அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். குழப்பம் அதிகரிக்கும். வேலையில் சில தடைகளை சந்திப்பீர்.அஸ்தம்: நினைத்ததை சாதிக்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் பணவரவு அதிகரிக்கும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் தோன்றும்.

துலாம்

சித்திரை 3,4: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வருமானம் தள்ளிப் போகும்.சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றியைக் காண்பீர். யோகமான நாள்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்.எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: சந்தோஷமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல்வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும்.அனுஷம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.கேட்டை: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் எண்ணியதை இன்று அடைவீர். கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும்.

தனுசு

மூலம்: தடைகளைத் தாண்டும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சலால் உடல் சோர்வு அடையும்.பூராடம்: எண்ணியதை நடத்தி முடிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும்.உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி அடைவீர். உங்கள் செயல் லாபமாகும்.திருவோணம்: நெருக்கடி நீங்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். மற்றவரின் பாராட்டிற்கு ஆளாவீர்.அவிட்டம் 1,2: போட்டிகளை சமாளித்து லாபம் காணும் நாள். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்.சதயம்: விருப்பம் நிறைவேறும் நாள். வேலையில் உண்டான நெருக்கடி நீங்கும். நினைத்ததை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும் நாள்.

மீனம்

பூரட்டாதி 4: நினைத்ததை அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: வேலை பளுவால் மனம் சோர்வடையும். செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகும்.ரேவதி: குல தெய்வத்தின் அருளால் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.