புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி!

புவக்பிட்டிய, எலிஸ்டன்வத்த, கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

 36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

இன்று (02.06)அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4