துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர கருத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டால் அவர் வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு SJB தலைவர் சஜித் பிரேமதாச சம்மதிக்க மாட்டார் என நான் நம்புகிறேன்.
எனினும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அவரை சம்மதிக்கவைக்கலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே