லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த புதிய விலை திருத்தம் நாளை (04.06) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே