பெரும்பான்மையை இழந்த மோடி பதவி விலக வேண்டும் - தலைவர்கள் வலியுறுத்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

மக்களவையில் தனிப்பெருமான்மையை இழந்துள்ளதால் மோடி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய மோடி 300 இடங்களை வரை கூட வெல்லமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை மம்தா பானர்ஜியும் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



