பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மீண்டும் சவேந்திர சில்வா நியமனம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மீண்டும் சவேந்திர சில்வா நியமனம்!

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4