ஓமந்த பகுதியில் சிசுவொன்று உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஓமந்த புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறையின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சிசுவொன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (09.06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 02 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே