விரைவில் இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
விரைவில் இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடி!

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார். 

இதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்க வருவார் என நம்பப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4