கொள்ளுப்பிட்டியில் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொள்ளுப்பிட்டியில் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து!

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.  

அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பேருந்தின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4