ரயில் சேவை தாமதமடையும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரயில் சேவை தாமதமடையும்!

மெயின் லைன் மற்றும் ஹலவட்டா ரயில் பாதையில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மூன்று ரயில் இன்ஜின்கள் செயலிழந்ததால் ரயில் தாமதம் ஏற்பட்டதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4