மின் கட்டண திருத்தம்: ஜூலை அறிவிக்கப்படும்

#SriLanka #Electricity Bill
Mayoorikka
2 years ago
மின் கட்டண திருத்தம்: ஜூலை அறிவிக்கப்படும்

இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று (18) தெரிவித்தார்.

 உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூலமான கருத்துக்கள் ஜூலை 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மூலமான கருத்துக்கள் ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.

 இந்த கட்டண திருத்தத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளது, அதன்படி குறைக்கப்பட்ட சதவீதங்கள் ஜூலை 15ம் திகதி அறிவிக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4