மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வு தொடர்பான அறிக்கை நிதி குழுவிடம் கையளிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வு தொடர்பான அறிக்கை நிதி குழுவிடம் கையளிப்பு!

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அரசாங்க நிதி தொடர்பான குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

அறிக்கை கிடைத்துள்ளதாக அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (19.06)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 சம்பள அதிகரிப்பை செய்திருக்கக் கூடாது என நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4