விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கும் இங்கிலாந்து!

#SriLanka
Thamilini
2 years ago
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கும் இங்கிலாந்து!

விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள X பதிவில்,  ஐக்கிய இராச்சியத்தின் "தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்" புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  

உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம், நாட்டின் நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுதந்திர நீதிமன்றமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4