கொழும்பில் ஒன்றுக்கூடும் அரச நிறைவேற்று அதிகாரிகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் ஒன்றுக்கூடும் அரச நிறைவேற்று அதிகாரிகள்!

சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அரச நிறைவேற்று அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

சம்பள முரண்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படும் இந்த போராட்டமானது, நாளையும் (26.06) தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இன்று கொழும்பில் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4