லண்டனில் தமிழ் பாரம்பரிய உணவகம் ஒன்று திறந்து வைப்பு!
#Britain
#Tamil Food
Mayoorikka
5 months ago
பிரித்தானியா லண்டனில் தமிழ் பாரம்பரியமான உணவுகளுக்கான உணவகம் ஒன்று புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜெயமலர் நிதாஸ் அவர்களினால் குறித்த பாரம்பரிய உணவுகளிற்கான உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகம் 481RD லண்டன் worcester park sutton SM3 8JW என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தினை லண்டனில் உள்ள வைத்தியர் புவி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
இந்த உணவகத்தில் தினமும் தமிழ் பாரம்பரியமான உணவு வகைகள் மிகவும் சுவையான முறையில் சமைத்து வழங்கப்படும் என உணவக முதலாளி ஜெயமலர் நிதாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.