பிரித்தானியாவில் ஆண்களை அதிகமாக தாக்கும் கொரோனா வைரஸ்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் ஒன்றின் மாறுபாடு ஒன்று வேகமாகப் பரவி வருகின்றது.
குறித்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.