தொழில்நுட்ப கோளாறால் தாமதமாகும் ரயில் சேவைகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் இன்று (26) பிற்பகல் கொம்பஞ்சாவீதிய நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இ
தனால், ரயில் தாமதமாக வர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே