திடீரென விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே