இலங்கையில் அதிகரிக்கும் இணைய குற்றங்கள் : 60 வெளிநாட்டினர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் அதிகரிக்கும் இணைய குற்றங்கள் : 60 வெளிநாட்டினர் கைது!

தலங்கம, மடிவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியப் பிரஜைகளே இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட போது, ​​135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4