ஹட்டனில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த கார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹட்டனில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த கார்!

நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் கவிழ்ந்ததில் பெண் ஒருவரும் மற்றுமொரு ஆணும் காயமடைந்துள்ளனர். 

அவர்கள் இருவரும் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

 ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29.06) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4