தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானார்

#Parliament #R.Sambanthan #President #TNA #Member
Prasu
2 years ago
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சற்று முன்னர் காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

 இவர் தனது 91 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4